ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்

ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!
ஞானவான்கள் என்றார் .. இயேசு
ஞானவான்கள் என்றார்

1. பாவத்தில் வந்த சாபமென்னும்
வேதனை சுமந்தலைவோர்
இயேசுவில் விடுதலை பெற்றுக்கொள்ளும்
வழிதனை சொல்லிடுவோம் நாம் – ஆத்தும

2. உலகத்தார் செய்த பாவங்களை
இயேசுவோ எண்ணவில்லை
எல்லோரும் தன்னோடு நண்பர்களாய்
அன்போடு ஏற்றுக்கொண்டார்- ஆத்தும

3. அற்ப உலக செல்வத்தினால்
சிநேகிதர் சேர்த்திடுவோம்
நித்தியம் வந்தெட்டும் பொக்கிஷமாய்
பரத்தில் சேர்த்து வைப்போம்- ஆத்தும



aaththuma aathayam seypavarkal

aaththuma aathayam seypavarkal!
nyanavankal endrar .. iyesu
nyanavankal endrar

1. pavaththil vanthdha sapamenum
vedhanai sumanthdhalaivor
iyesuvil vidudhalai petruakollum
vazhidhanai selliduvom nam – aaththuma

2. ulakaththar seydha pavangkalai
yesuvo ennavillai
ellorum dhannodu nanparkalay
anbodu eetrukondar- aaththuma

3. arpa ulaka selvaththinal
sinekidhar serththiduvom
niththiyam vanththeddum pokkishamay
paraththil serththu vaippomm- aaththuma